கோவை மாநகர காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், மாத்திரைகள் வழங்கிய ஆணையர்

Admin

கோவை : கோயம்புத்தூர் காவல்துறை ஆணையாளர் திரு.சுமித் சரண்,IPS கோவை நகர காவல்துறையில் பணியாற்றும் அனைத்து காவல்துறையினருக்கும் பாதுகாப்பு கண் கண்ணாடிகள், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சி மாத்திரைகள், கப சுர குடிநீர் தூள், உலர் பழ பாக்கெட்டுகள், கையுறைகள் ஆகியவற்றை விநியோகித்தார். காவலர்கள் நலனில் அக்கறை கொண்டு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய ஆணையரை காவலர்கள் நன்றி கூறி பெற்று சென்றனர்.  

 

கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மாவட்ட காவலர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கிய திரு‌நெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

191 திருநெல்வேலி : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு 24 மணி நேரமும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452