கோவை பீளமேடு காவல்துறையினரின் மனிதாபிமான செயலுக்கு பாராட்டுகள்

Admin

கோவை: கோவை ஆர்.ஜி.புதூர், சின்னம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, வட மாநிலங்களை சேர்ந்த சுமார் 40 குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசி, எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் மற்றும் காய்கறிகள், கோவை பிளமேடு காவல் காவல் நிலைய காவல்துறையினர் மூலம் வழங்கப்பட்டது. 144 தடை உத்தரவால், வாழ்வாதாரம் இழந்து, தவிக்கும் வடமாநிலத்தவரை, தாயுள்ளத்ததோடு அணைத்த நம் காவல்துறையினருக்கு நன்றியை தெரிவித்து கொண்டனர்.

கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் லயன்ஸ் கிளப் சார்பாக புறநகர் பகுதி மக்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்

71 சென்னை: தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் 144 தடை உத்தரவு காரணமாக சென்னையை அடுத்த நாவலூர், மாம்பாக்கம் மற்றும் மாகபலிபுரம் பகுதிகளில் மக்கள் அன்றாட உணவு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452