கோவையில் மேலும் 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று

Admin

கோவை: கோவையில் மேலும் 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. காலை 3 பேருக்கு உறுதியாகி இருந்த நிலையில் தற்போது மேலும் 3 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஓரே நாளில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை போத்தனூர் காவல்நிலையத்தை மூட உத்தரவு. அங்கு பணியாற்றிய காவலர்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக வேறு இடத்தில் சிலநாட்களுக்கு போத்தனூர் காவல்நிலையம் இயங்கும் என மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் தெரிவித்துள்ளார்.    

 

கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

100 குடும்பத்தினருக்கு மளிகைப் பொருட்களை வழங்கிய திண்டுக்கல் காவல்துறையினர்

177 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி பகுதியில் வசிக்கும் 100 குடும்பத்தினருக்கு திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.க.ஜோஷி நிர்மல்குமார் இ.கா.ப அவர்களின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452