கோவிலில் திருட்டு ,காவல் துறையினர் வலைவீச்சு

admin1

நாகப்பட்டினம் : நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே சாட்டியக்குடியில்,  உள்ள வேதபுரீஸ்வரர் கோவில்கருவறை அருகே வைக்கப்பட்டிருந்த குடங்கள், சொம்புகள், விளக்குகள் போன்ற பொருட்கள்,  மாயமாகி இருந்தன. மதில் சுவர் ஏறி மர்ம நபர்கள், மூலவர் சன்னதி கதவுகளின்பூட்டை உடைத்து,  திருடியுள்ளனர். கோவில் கணக்கர் வினோத், (37),  புகாரின்படி, வலிவலம் காவல் துறையினர் , விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பூட்டை உடைத்து திருட்டு, மர்மநபர்களுக்கு வலை

539 அரியலூர் :  அரியலூர் புதுமார்க்கெட் தெருவை சேர்ந்தவர் கோபிநாத் மனைவி சுமதி (46). இவர் நேற்று முன்தினம் மாலை கயர்லாபாத் கிராமத்தில் உள்ள அவரது தாய் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452