கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய சங்கரன்கோவில் காவல் துறையினர்

Admin

தென்காசி : தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி,சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு புதூர் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் உதவி ஆய்வாளர் திருமதி விமலா அவர்கள் தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும், மேலும் வெளியே வரும்போது கட்டாயம் முக கவசம் அணிந்து வரும் படியும்,வீட்டுக்கு செல்லும் போது கைகளை சோப்பு போட்டு கழுவி செல்ல வேண்டும் இதன் மூலம் நோய் பரவாமல் தடுக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வெளியே சுற்றித் திரிந்த மாணவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் எச்சரிக்கை..

133 மதுரை : மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் அவர்கள் உத்தரவுப்படி மதுரை மாநகரில் தேவையில்லாமல் முக கவசம் அணியாமல் வெளியில் சுற்றித் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452