கொரோனா வைரஸ் தொடர்பாக சமூக ஊடகத்தில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை

Admin

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உண்மைக்கு மாறாக பொது மக்கள் அச்சம் கொள்ளும் நோக்கில் சமூக ஊடகத்தில் வதந்தி பரப்புவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம் இகா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகத்தில் வரும் உண்மைக்கு மாறான (வதந்திகளை) பார்த்து பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து உரிய அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறோம் எனவே பொது மக்கள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க உரிய தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பசித்தோரின் துயர் போக்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

166 அரியலூர் : கொரோனா நோய்த்தொற்று பரவுதல் காரணமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்ட நிலையில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கூலித் தொழிலாளிகள் […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452