திருவள்ளூரில் DSP தலைமையில் நூதன விழிப்புணர்வு

Admin

திருவள்ளூர் : உரிய பாதுகாப்பு இல்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்களை எமதர்மன் இழுத்துச் சென்றார். உரிய பாதுகாப்புடன் வந்த நபர்களை ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. சந்திரதாசன் அவர்கள் மாலை அணிவித்து பாராட்டினார். மேலும் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களுக்கு உதவி ஆய்வாளர் திரு தி. ராக்கி குமாரி அவர்கள் கிருமி நாசினி வழங்கினார்கள்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன் மற்றும்

திரு. J. தினகரன்

நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா

திருவள்ளூர்

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

 ஊர்க்காவல் படையினருக்கு நாகப்பட்டினம் SP அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்

92 நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல்துறையினர் உடன் இணைந்து பணியாற்றக்கூடிய 321 […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452