கொரோனா பாதிப்பில் 2 பேர் இறந்ததாக வாட்ஸ்-அப்பில் தவறான தகவலை பரப்பியவர் கைது

Admin

நாமக்கல்:  நாமக்கல் பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாகவும் இதனால் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா வைரஸ் பரவி 2 பேர் உயிரிழந்து விட்டதாகவும் மேலும் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவி வருவதாகவும் ஒரு தவறான தகவல் வாட்ஸ்- அப் மூலம் பகிரப்பட்டு வைரலாக பரவியது.

இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நாமக்கல் சந்தைபேட்டை புதூர் பகுதியை சேர்ந்த எலெக்ட்ரீசியன் வேலை செய்து வரும் வரதராஜன் என்பவர் இத்தவறான தகவலை பரப்பி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

5 லிட்டர் விஷ சாராயம் பறிமுதல் செய்த சேலம் மாநகர காவல்துறையினருக்கு ஆணையர் பாராட்டு

166 சேலம்:  சேலம் மாநகரம் கருப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் திரு.அங்கப்பன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452