கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வு

Prakash

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்கோட்டம் சேயூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் கைகாட்டி பகுதியில் உள்ள பொது மக்களிடம் முக கவசம் அணிவது மற்றும் தனிநபர் இடைவெளியை முறையாக பயன்படுத்தினால் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளலாம் ஆகவே அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணியுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

போக்குவரத்து விதிமீறல் இல்லாத சந்திப்பு நிகழ்ச்சி

289 கோவை :கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் IPS உத்தரவின் பெயரில் போக்குவரத்து உதவி ஆணையாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் போக்குவரத்து விதிமீறல் இல்லாத சந்திப்பு […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452