கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி செய்த காவலர்

Admin

மதுரை: மதுரை சமயநல்லூர் போக்குவரத்து காவலர் திரு.முகமது அசாருதீன் சமயநல்லூர் பஜாரில் பாதுகாப்பு பணியில் இருந்த போது, முக கவசம் அணியாமல், அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வந்தவர்களிடம் தன் சொந்த செலவில், முக கவசம் வாங்கிக் கொடுத்து, அவர்களை முக கவசம் அணிய செய்து பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி விழிப்புணர்வு செய்தார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சிவகங்கை மாவட்ட உட்கோட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் அனைத்து ஆளினர்களுக்கும் Hand Sanitizer, Mask மற்றும் Hand Glouse வழங்கப்பட்டது.

161 சிவகங்கை : சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. ரோஹித் நாதன் ராஜகோபால் IPS அவர்களின் உத்தரவுப்படி, தற்போது வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலுருந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452