உற்சாகமாக களப்பணியாற்றி வரும் தஞ்சாவூர் சரக காவல் துணைத் தலைவர்

Admin

தஞ்சை : தஞ்சை சரக காவல் துணைத் தலைவர் முனைவர் திரு.J.லோகநாதன் IPS அவர்களை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து தஞ்சாவூர் சரக காவல்துறையினரின் பாதுகாப்பு நலன் கருதி “தஞ்சாவூர், திருவாரூர், நாகை” மாவட்டங்களுக்கு தலா 1000 முகக்கவசங்கள் விதம் 3000 முகக்கவசங்களை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் Dr. R.G. ஆனந்த் வழங்கினார்.
மேலும் கொரோனா தடுப்பு பணியில் உள்ள காவல்துறையினரின் பாதுகாப்பு நலன் கருதி அவர்களை நாள்தோறும் நேரில் சந்தித்து தனது சொந்த செலவில் குடிநீர், உணவு, முகக்கவசம் மற்றும் கிருமி நாசினிகளை வழங்கி வரும் தஞ்சை சரக காவல் துணைத்தலைவர் முனைவர் திரு.J. லோகநாதன் IPS அவர்களின் சிறப்பான களப்பணியை Dr. R.G. ஆனந்த் பாராட்டினார்.

 

நமது செய்தியாளர்


குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஏழை எளியவர்கள் நலனில் அக்கறை கொண்ட விழுப்புரம் SP யின் மனித நேயம்

151 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் விழுப்புரம் குழுவினர் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார் அவர்கள் கலந்து கொண்டு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452