கொரானா பரிசோதனை சோதனைசாவடியில் வடக்கு மண்டல IG ஆய்வு

Admin

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் அனிச்சன்குப்பம் சோதனைச்சாவடியில் மருத்துவ குழுவினர் காவல்துறையினருடன் இணைந்து பரிசோதனை கருவிகளின் மூலம் கொரோனா சோதனை செய்ததை வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.நாகராஜன் IPS, அவர்கள் பார்வையிட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் மற்றும் கோட்டகுப்பம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.அஜய் தங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

விழுப்புரம் SP தலைமையில் அத்தியாசிய பொருட்கள் விநியோகம்

108 விழுப்புரம்  : விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அணையேறி கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் கொரோனா வைரஸ் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452