கொரானாவிலிருந்து குணமடைந்தோரை வழியனுப்பி வைத்த கோவை காவல் ஆணையர் மற்றும் ஆட்சியர்

Admin

கோவை: கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 7 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி, கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், IPS ஆகியோர் மலர் செண்டுகளை அளித்தும் பழங்களை அளித்தும் கைத்தட்டி வழி அனுப்பி வைத்தனர்.  

கோவையிலிருந்து, நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்  

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில்144 தடை உத்தரவை மீறிய 156 பேர் மீது வழக்குப்பதிவு

223 தூத்துக்குடி : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வீட்டுக்கு ஒருவர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452