கொடைக்கானலில் 2-வது நாள் போராடி உடலை மீட்ட தீயணைப்பு துறையினர்

Prakash
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் – பழனி சாலையில் உள்ள பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர் அருகே உள்ள ஓராவி அருவி பகுதியில் நண்பர்களுடன் நீரில் இறங்கி குளித்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார்(24)ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினார். *அருவி பகுதியில் சுமார் 50 அடி ஆழத்தில் கயிறு கட்டி இறங்கி தீயணைப்புபடையினரும், அந்த பகுதி மக்களும் தீவிரமாக தேடினர். காலை 11 மணியில் இருந்து மாலை 5 மணி வரை சுமார் 6 மணி நேரம் அவர்கள் தேடியும் அருண்குமார் கிடைக்கவில்லை. அதன் பின்னர் இரவு நேரமானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது*. இந்நிலையில் தீயணைப்பு துறையினர் 2-வது நாளான இன்று நட்சத்திர ஏரியில் இருந்து படகு கொண்டு வரப்பட்டு, ஆழமான பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் உடலை கண்டு பிடித்து மீட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண்ணிடம் செயின் பறிப்பு

287 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் உள்ள வீட்டின் முன்பு இன்று அதிகாலை உமாமகேஸ்வரி என்பவர் கோலம் போட்டு கொண்டிருந்தபோது அடையாளம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!