குற்ற செயலில், ஈடுபட்ட நபர் கைது

admin1

பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டம்,  வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரசலூர்,  கிராமத்தில் சாராயம் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு , பல்வேறு புகார் வந்தது.  அதன்பேரில் அரும்பாவூர் உதவி ஆய்வாளர்
திரு .வினோத் கண்ணா,  தலைமையிலான காவல் துறையினர்,  அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அரசலூர் கிராமத்தை சேர்ந்த, முருகன் (30), அய்யனார் (32), மணிகண்டன் (28), ஆகிய 3 பேர் சாராயம் விற்றுக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களைகாவல் துறையினர்,  பிடிக்க முயன்ற போது மணிகண்டன், அய்யனார் ஆகியோர் தப்பி ஓடினர். முருகனை காவல் துறையினர்,  மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு,  சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

விபத்தில் மர்ம, நபர்களுக்கு வலைவீச்சு

557 பெரம்பலூர் :  பெரம்பலூர் மாவட்டம்,  ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தை சேர்ந்த,  செல்வராஜ் (65),  இவர் கடந்த 10-ந் தேதி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை,  கடக்க […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452