குட்கா கடத்தி வந்த இருவரை கைது செய்த காவலர்களுக்கு பாராட்டு

Prakash

இராணிப்பேட்டை: அரக்கோணம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றபோது. அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த இருவரை கைது செய்து, குட்கா மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட திரு. S. மதிவாணன் சிறப்பு உதவி ஆய்வாளர், திரு. K.வெங்கடேசன் PC-729, திரு. R.கவியரசன் PC-250 இவர்களை பாராட்டி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திருமதி.தீபா சத்யன் இ. கா. ப., அவர்கள் காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், நினைவுப் பரிசும் வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வெளிமாநிலத்தில் இருந்து  குட்கா கடத்திய நபர் கைது, வாகனம் பறிமுதல்

275 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர்-கிருஷ்ணகிரி NH ரோட்டில் காமன்தொட்டி மேம்பாலம் அருகே போலீசார் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது. அவ்வழியாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452