காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களை பாராட்டிய நீதியரசர்

Prakash

 சென்னை:  மழை காரணமாக மரம் விழுந்ததால் காயம்பட்ட மனிதரை தோளில் சுமந்து கொண்டு ஓடி காப்பாற்றிய காவல்துறை ஆய்வாளர் திரும தி.ராஜேஸ்வரியை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திரு.ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் வரவழைத்து பாராட்டு கடிதம் கொடுத்து வாழ்த்தினார்.


சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவள்ளூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் ஆய்வு

288 திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து 13 ஆயிரம் கன அடியாக குறைந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஒதப்பை கொசஸ்தலை ஆற்றுப் பாலத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452