காவல் ஆய்வாளரின் நற்செயலை பாராட்டிய காவல் ஆணையர்

Admin

மதுரை : வட மாநிலங்களில் இருந்து மதுரை மாநகருக்கு வந்து தங்கி வேலை பார்த்து வந்த வடமாநிலத்தவர்கள் மற்றும் உண்ண உணவு இல்லாமல் வறுமையில் வாடிய 15 நபர்களுக்கு இன்று 14.04.2020-ம் தேதி கீரைத்துறை சட்டம்&ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.மணிகண்டன் அவர்கள் தனது சொந்த செலவில் ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப., அவர்கள் ஆய்வாளரின் நற்செயலை பாராட்டினார்.  

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      

T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திருவள்ளூர் மாவட்டத்தின் மனுநீதி, காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS

148 திருவள்ளூர் : தவறு இழைத்த போலீசார் மீது நடவடிக்கைஇ பாதிக்கப்பட்டவருக்கு உடனடி நிவாரணம் வழங்கிய திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS அவர்களின் செயல் திருவள்ளூர் மாவட்ட […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452