ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு மதுரை காவல் ஆணையர் அழைப்பு

Admin

மதுரை : மதுரை மாநகரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதை முன்னிட்டு கொரோனா வைரஸ் தொற்று நோய் பொதுமக்களுக்கு பரவாமல் தடுப்பதற்கு உதவ விருப்பம் உள்ள ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உடனடியாக மதுரை மாநகர காவல்துறை வாட்ஸ்அப் முறையீட்டு எண்ணுக்கு (83000-21100) தொடர்பு கொள்ளவும்.. காவல் ஆணையர் மதுரை மாநகர் கேட்டுக் கொண்டுள்ளார். 

 

 மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      

T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஊரடங்கு உத்தரவை மீறிய 14 டீ கடை உரிமையாளர்கள் கைது!

145 நாகப்பட்டினம் : கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452