காவல்துறை சார்பாக அரிசி மற்றும் மளிகை பொருள்கள் வழங்கல் நிகழ்ச்சி

Admin

மதுரை: மதுரை மாவட்டம் கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராம மக்களுக்கு காவல்துறை சார்பாக அரிசி மற்றும் மளிகை பொருள்கள் 325 பேருக்கு வழங்கப்பட்டது. இதில் மதுரை சரகம் டி.ஐ.ஜி. முனைவர் ஆணி விஜயா, ஏ.டி.எஸ்.பி. வனிதா, டி.எஸ்.பி. நல்லு, வினோதினி மற்றும் சிலைமான்  காவல் நிலைய ஆய்வாளர் மாடசாமி, சார்பு ஆய்வாளர்கள் செந்தூர்பாண்டின், இரணியன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.  

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      

T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வாகனங்களுக்கு வண்ணங்களை பூசி, காவல்துறை நடவடிக்கை

136 விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக காய்கறி சந்தைக்கு செல்ல […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452