ஊர்க்காவல் படையினருக்கு நாகப்பட்டினம் SP அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்

Admin

நாகப்பட்டினம் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல்துறையினர் உடன் இணைந்து பணியாற்றக்கூடிய 321 ஊர்காவல் படையினருக்கு நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செ.செல்வரத்தினம். இகாப அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளை வழங்கி பாராட்டினார் பின்னர் பணியின்போது பாதுகாப்புடனும் சமூக இடைவெளியை பின்பற்றியும் பணியாற்ற வேண்டும் எனவும் தங்கள் குடும்பத்தினரை பாதுகாப்பாக வைத்திடவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தினார்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சமூக வலைதளத்தில், அவதூறாக கருத்து வெளியிட்டவர் கைது

104 மதுரை : மதுரை மாவட்டம் ஒத்தக்கடை புதுப்பட்டி சேர்ந்த சரவணன் கனி (45) என்ற நபர், பிரதமர் மோடிக்கு எதிராகவும் ,கிண்டல் செய்யும் வகையிலும், சமூக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452