காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற பொதுமக்களுக்கு காவல் துறை தலைவர் அழைப்பு.

Prakash

துப்பறியும் திறனை வெளிக்கொண்டுவர ஒரு அரிய வாய்ப்பு.

திருச்சி: மத்திய மண்டலத்தில் கண்டுபிடிக்கப்படாமல் 15 கொலை வழக்குகளும் (திருச்சி 4, புதுக்கோட்டை 1, பெரம்பலூர் 2, அரியலூர் 2, தஞ்சாவூர் 5, மயிலாடுதுறை 1) மற்றும் 3 ஆதாயக் கொலை வழக்குகளும் (புதுக்கோட்டை 1, திருவாரூர் 1, மயிலாடுதுறை 1) நிலுவையில் உள்ளது.

இவ்வழக்குகளை கண்டுபிடிக்க ஆர்வமுள்ள பொதுமக்கள் மற்றும் காவலர்கள் மத்திய மண்டல காவல்துறை தலைவரால் அழைக்கப்படுகிறார்கள்.

இவ்வழக்குகளை கண்டுபிடித்து தருபவருக்கு அல்லது வழக்குகள் கண்டுப்பிடிக்க பயனுள்ள தகவல்களை தருபவர்களுக்கு சன்மானமாக ஒவ்வொரு வழக்கிற்கும் 10,000 ரூபாய் வெகுமதியாக அளிக்கப்படும்.

இவ்வழக்குகளில் காவல் துறையுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமும் விருப்பம் உள்ள பொதுமக்கள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம் என மத்திய மண்டல காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புக்கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் :

காவல் துறை தலைவர் அலுவலகம் ,திருச்சி – 0431-2333866.

காவல் துறை துனணத்தலைவர் அலுவலகம், திருச்சி – 0431-2333909.

காவல் துறை துணைத்தலைவர் அலுவலகம், தஞ்சாவூர் – 04362-277477.

காவல் கண்காணிப்பாளர் அலுவகலம், திருச்சி -9498100645.

காவல் கண்காணிப்பாளர் அலுவகலம், புதுக்கோட்டை-9498100730.

காவல் கண்காணிப்பாளர் அலுவகலம், பெரம்பலூர்- 9498100690.

காவல் கண்காணிப்பாளர் அலுவகலம் ,அரியலூர் – 9498100705.

காவல் கண்காணிப்பாளர் அலுவகலம், தஞ்சாவூர்- 9498100805.

காவல் கண்காணிப்பாளர் அலுவகலம் ,திருவாரூர் – 9498100905.

காவல் கண்காணிப்பாளர் அலுவகலம் ,மயிலாடுத்துறை-9442626792.


திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு. நிஷாந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது தாலுகா போலீஸார் நடவடிக்கை

292 திண்டுக்கல்: திண்டுக்கல் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர்  திரு.பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள்  திரு.மலைச்சாமி, திரு.ஜாபர் ஏட்டுகள்  திரு.காளீஸ்வரன்,  திரு.ராஜகுரு ஆகியோர் அடங்கிய போலீசார் குட்டத்து ஆவாரம்பட்டியில் ரோந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452