காவல்துறையினர் எனக்கூறி ஏமாற்றிய 2 நபர்கள் கைது

Admin

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வீரபாண்டிபுரத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் ஏழுமலையான் ரைஸ்மில் அருகே நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த 2 நபர்கள் காவல்துறையினர் எனக்கூறி ஏமாற்றி ரூ.1500 பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாண்டி 07.05.2020 அன்று அளித்த புகாரின் பேரில் போலீசார் தேவகோட்டை சேர்ந்த விஜய பிரபாகரன் மற்றும் ஆசாத்கான் ஆகிய 2 நபர்களின் மீது u/s.420, 392 IPC – கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்  

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வேலூரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது

187 வேலூர் : வேலூர் மாவட்ட குடியாத்தம் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குடியாத்தம் நெல்லூர்பேட்டையை சேர்ந்த மோகன் @ கடாய் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452