காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.

Admin

டிசம்பர் 2021 – ஜனவரி 2022ல் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையின் தொடர்ச்சியாக ‘ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்த வேண்டும்.  மார்ச் 28 முதல் ஏப்ரல் 27 வரை ஒருமாதம் ‘ஆப்ரேசன் கஞ்சா வேட்டை 2.0’ நடத்தப்பட வேண்டும் – டிஜிபி

தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

கஞ்சா, குட்கா பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் – காவல்துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர்

791 சிவகங்கை:  மானாமதுரை சிப்காட் காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட  v.புதுக்குளம் விலக்கு பகுதியில் 27/03/22 அன்று வாணியங்குடியை சேர்ந்த மருதுபாண்டிர் (26) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மாவட்ட […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452