காவல்துறையினரின் மனிதாபிமான செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு

Admin

சேலம் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஷாலினி என்ற 8 மாத கர்ப்பிணி பெண் நோய்வாய்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்ல இயலாமல் தவிப்பதை அறிந்த சேலம் நகர காவல் ஆய்வாளர் திரு.குமார் மற்றும் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில், இருந்த காவலர்கள் உடனடியாக அப்பெண்ணிற்கு, வாகன ஏற்பாடு செய்து வழியனுப்பி வைத்தனர். போலீசாரின் மனிதாபிமானமிக்க இச்செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வேலூரில் வெளிமாநில தொழிலாளர்களின் குறைகளை கேட்டிறிந்த IG வனிதா, மற்றும் DIG காமினி

126 வேலூர் : கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள காவல் துறை தலைவர் திருமதி . வனிதா இ. கா. ப அவர்கள் , வேலூர் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452