காவலர்கள் நலனில் அக்கறை கொண்ட சிலைமான் வட்ட காவல் ஆய்வாளர்

Admin

மதுரை: அன்பு,பாசம்,பற்று, மனிதாபிமானம், உதவும் மனப்பான்மை,காணாமல் போன இந்த கலியுகத்தில் எங்கள் சிலைமான் வட்ட காவல் ஆய்வாளர் உயர்திரு மாடசாமி ஐய்யா அவர்களுடன் பணிபுரியும் சக காவலர்கள் மீது அன்பும்.,பண்பும்,பாசமும்,நேசம் வைத்து கொரனாவை எதிர்கொள்ளக் கூடிய மூலிகை ரசம் தயார்செய்து, தினந்தோறும் காலை,மாலை தவறாமல் காவலர்கள் பணிபுரியும் இடத்திற்கே சென்று வழங்கிவருகிறார் மற்றும் 144 தடை உத்தரவினால் உணவிற்கு கஷ்டப்படும் குடும்பங்களுக்கு அரிசி,பருப்பு, எண்ணெய், காய்கறிகள், வழங்கிவருகிறார்.ஐய்யா அவர்களின் காவல்பணியும், சமூகசேவைபணியும், தொடர… வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.
இப்படிக்கு,
பா.பிரபாகரன்,த.கா 1980

Leave a Reply

Your email address will not be published.

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக மாற்று திறனாளிகளுக்கு, ஆதரவற்றோர்களுக்கும் மளிகை பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது

106 சென்னை :  கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண்டாயினும் இல் திருக்குறள் : 1005, வறுமையில் வாடுவோர்க்கு, தன்னிடமுள்ள செல்வத்தை கொடுத்து உதவுதலும், அந்த செல்வத்தின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452