கரியாப்பட்டினம் காவலர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்

Prakash

நாகப்பட்டினம்:  நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் காவல் சரகம் எல்லைக்குட்பட்ட சாலைகடைதெருவில் காவல் ஆய்வாளர் திருமதி. நாகலட்சுமி அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் முக கவசம் அணிய அவர்களை மற்றும் பொது முடக்கம் மதிக்காமல் ஊர் சுற்றிவர்களை  அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினார்கள். சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.


திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.P.சோமாஸ் கந்தன்
மாநில தலைவர் – குடியுரிமை நிருபர்கள் பிரிவு
நியூஸ்மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெற்றோர்களுக்கு அறிவுரை, குழந்தைகளுக்கு இலவச முகக்கவசம் வழங்கிய கம்பம் காவல்துறையினர்

237 தேனி:  கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர், ஊரடங்கு அமலில் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452