காவலர்களை பாராட்டடிய காவல் ஆணையர்

Prakash

சென்னை: கோட்டூரபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடி தப்பிச்சென்ற குற்றவாளியை  மடக்கிப் பிடித்து, கைது செய்த  ரோந்து  காவல் ஆளிநர்களை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் 24.08.2021 அன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நடிகர் ஆர்யா போல் நடித்து இளம்பெண்ணிடம் பணம் பறித்தவர் கைது

317 சென்னை : ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ் பெண் அளித்த மோசடி புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!