காவலர்களுக்கு வைட்டமின் மருந்துகள் வழங்கிய IG மற்றும் DIG

Admin

தஞ்சை: முழு ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து இன்று (26.04.2020) கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு காவல்துறை தலைவர் திரு.M.C.சாரங்கன் IPS, தஞ்சை சரக காவல் துணைத்தலைவர் முனைவர் திரு.J.லோகநாதன் IPS மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன் ஆகியோர் தஞ்சையில் முழு ஊரடங்கை ஆய்வு செய்தும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட்டனர். மேலும் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைட்டமின் மருந்துகள் வழங்கினார்கள்.

 

 

நமது செய்தியாளர்


குடந்தை
ப-சரவணன்
கும்பகோணம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கும்மிடிப்பூண்டி DSP தலைமையில் கவரப்பேட்டை காவலர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்

177 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கவரைப்பேட்டை ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452