மதுரை காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டு

Prakash

மதுரை: செக்கானூரணி காவல் நிலைய எல்கையில் கொலை முயற்சி மற்றும் வயர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்டு தப்பிய குற்றவாளிகளை விரைந்து செயல்பட்டு சில மணித்துளிகளில் கைது செய்த காவலர்கள் மு. நி. கா. 2045 – திரு. குமார்ராஜா, மு. நி. கா. 371- திரு. பாஸ்கரன், மு. நி. கா. 445 – திரு.காசி, கா. 1038 – திரு. வரதராஜ் ஆகியோரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்கள் நேரில் வரவழைத்து பண வெகுமதி வழங்கி பாராட்டினார்.


மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திருவாரூரில் ஆய்வு மேற்கொண்ட மத்திய மண்டல காவல்துறை IG பாலகிருஷ்ணன் IPS

302  திருவாரூர்: திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS அவர்கள், தஞ்சை சரக காவல்துறை துணைத்தலைவர் திரு.பிரவேஸ் குமார் IPS அவர்கள் மற்றும்  திருவாரூர் மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452