காரில் மதுபான பாட்டில்களை கடத்திய டாஸ்மாக் சூப்பர்வைசர் கைது

Admin

திண்டுக்கல் : திண்டுக்கல் சாணார்பட்டி ஒன்றியம் கணவாய்ப்பட்டி அருகே காரில் மதுபான பாட்டில்களை கடத்திய டாஸ்மாக் சூப்பர்வைசரை சாணார்பட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பொன் குணசேகர் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தன்னம்பிக்கையை மூலதனமாக கொண்டு வாழ்வில் முன்னேறிய திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மும்பை DCP அம்பிகா IPS

144 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தின் சாதனை பெண்கள் வரிசையில் திருமதி.அம்பிகா IPS,மும்பை வடக்கு DCP. பெண் குழந்தைகளாக பிறந்துவிட்டாலே பருவமடைந்த உடனேயே திருமணத்தை செய்து வைப்பதிலேயே […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452