கவரபேட்டையில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வந்தால் கைது நடவடிக்கை, உதவி SI சிவராஜ் எச்சரிக்கை

Admin

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசு விதித்துள்ள 144 தடை உத்தரவையும் மீறி பொதுமக்கள் கூட்டமாக வீதிகளில் நடமாடிக் கொண்டிருகின்றனர் இரு சக்கர ஊர்திகள் மூலம் வந்து செல்கின்றனர்.

இதனை கட்டுப்படுத்துவதே அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி காவல் ஆய்வாளர் சக்திவேல் உத்தரவின் பேரில் கவரபேட்டை காவல்உதவி ஆய்வாளர் சிவராஜ் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

வாகனத்தின் ஒலிபெருக்கி மூலம் 144 தடை உத்தரவை மீறினால் கைது நடவடிக்கை மற்றும் வாகனம் பறிமுதல் செய்ய படும் என எச்சரிக்கை கொடுக்க பட்டது.

நமது குடியுரிமை நிருபர்கள்


திரு. J. மில்டன்
மற்றும்

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தொழிலாளியின் இறுதி சடங்கிற்கு 5000 ரூபாய் கொடுத்து உதவிய சார்பு ஆய்வாளர்

135 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 03.04.2020 , ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் வேலு(41) இவர் செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். மனைவி , கணவன் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452