கழுகு பார்வையில் சிக்கிய குற்றவாளி

admin1

 திருவள்ளூர் :  பொன்னேரி, மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்த செல்வம், (38), கடந்த, 28- ம்தேதி,  இவர், பூவலம்பேடு உள்ள வங்கிக்கு சென்றிருந்த நேரத்தில், வீட்டின் பூட்டை உடைத்து, 5 சவரன் நகை, 40 ஆயிரம் ரூபாய்,  பணம் திருடப்பட்டது. பொன்னேரி காவல்துறையினர், திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.  மூகாம்பிகை நகர், செங்குன்றம் சாலை ஆகிய இடங்களில் இருந்த ‘சிசிடிவி’ காட்சிகளை,  ஆய்வு செய்தனர். அதில், சென்னை கிண்டியை சேர்ந்த, அரவிந்தன், (35), மேற்கண்ட திருட்டில்,  ஈடுபட்டது தெரிந்தது.  சென்னையில் பதுங்கியிருந்த அரவிந்தனை,  நேற்று காவல்துறையினர், கைது செய்து, நகை, பணம் மீட்கப்பட்டது.

 

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்

மற்றும்

திரு. J. தினகரன்

நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா

திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

579 மதுரை :  மதுரை இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த கார்த்திக்,  விசாரணை கைதியாக சிறையில் உள்ளார்.  தன்னை உறவினர்கள், நண்பர்கள் சந்திக்க வரவில்லை,  என விரக்தியுற்று ஏப்., 22 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452