கரூர்: கரூர் மாவட்டத்தில் ஒரு அம்மா தன் மகளை பைக்கின் பின்னால் உட்காரவைத்து கொண்டு ஓட்டி வருகிறார். இரண்டு பேருமே தலைகவசம் அணியாமல் வர அதனை கண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V. விக்ரமன் இ.கா.ப அவர்கள் வண்டியை ஓரமாக நிறுத்த சொல்லி¸ தலைகவசம் அணியாததற்கான காரணத்தை கேட்டுள்ளார். அதற்கு அந்த தாய் தலைகவசம் வாங்கவில்லை என தெரிவிக்க காவல்துறை சார்பில் தலைகவசம் அவருக்கு வழங்கப்பட்டு¸ அவரது மகள் மூலமாகவே தலைகவசம் அணிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காவல் கண்காணிப்பாளரின் இந்த அணுமுறை பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.
தமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்தார் டிஜிபி
Sat Jun 22 , 2019
31 தமிழகத்தில் 17 கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். வேதரத்தினம், ஸ்ரீனிவாச பெருமாள், இளங்கோ, வனிதா, கோபி, சுஜாதா, […]