கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 05.08.2019 இன்று மணவாளகுறிச்சி பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற POCSO சட்டம் ,காவலன் SOS செயலி மற்றும் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குளச்சல் போக்குவரத்து ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு பெண் குழந்தைகள் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் காவலன் SOS செயலி பயன்பாடு மற்றும் சாலை விதிகளை எவ்வாறு கடைபிடிப்பது பற்றியும் பேசினார்.
வெளி மாநில கொள்ளையர்கள் தேவக்கோட்டைப் போலீசாரிடம் சிக்கியது எப்படி..?
Mon Aug 5 , 2019
40 சிவகங்கை: தொடர்ச்சியாய் பகல் முழுவதும், ஊரை வலம் வந்து பின் இரவில் சென்று கடைகளை உடைத்துத் திருடும் வெளிமாநில கொள்ளை கும்பலை துரித நடவடிக்கையால் சப்தமேயில்லாமல் […]
