கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட 3 பேர் கைது

Prakash
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.திரு.சீனிவாசன் உத்தரவின் பேரில்  டி.எஸ்.பி திரு.கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் ஆய்வாளர் திரு.ராஜசேகர் மற்றும் காவலர்கள் ரோந்து பணியின் போது M.V.M கல்லூரி அருகே பட்டாக்கத்தி காட்டி பணம் கேட்டு மிரட்டிய பிரசாந்த்23, தளபதி ராஜ் 25, ரஞ்சித் குமார் 23. ஆகிய மூன்று பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண் ஊழியருக்கு 2 ஆண்டுகள் சிறை

271 சென்னை: சென்னை கலாஷேத்ரா காலனியில் இயங்கி வரும் M/s. Hygrevar Homes and Hearth Ltd என்ற கம்பெனியில் மார்கெட்டிங் மேனேஜராக பணிபுரிந்து வந்த யசோதா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!