கண் பார்வையற்றவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை காவல் துணை ஆணையர் வழங்கினார்..

Admin

மதுரை : காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்கள் ஆலோசனையின் படி வில்லாபுரம் பகுதியில் உள்ள கண் பார்வையற்ற 10 நபர்களுக்கு மதுரை மாநகர காவல் துணை ஆணையர் தலைமையிடம் திரு.பாஸ்கரன் அவர்கள் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பின்னர் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் செய்யப்பட்டது.

மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இராமநாதபுரத்தில் ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

95 இராமநாதபுரம்  : நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சாலைகளிலும், பொது இடங்களிலும் மக்களிடன் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனைப்பயன்படுத்தி ராமநாதபுரத்தில் மர்ம […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452