கடலூர் மாவட்டத்தில் ADGP ஆய்வு

Admin

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் கொரொணா தடுப்பு பாதுகாப்பு பணியை காவல்துறை கூடுதல் இயக்குனர் திரு. வினித்தேவ் வான்கடே IPS, அவர்கள் குறிஞ்சிபாடி, வடலூர் ஆகிய தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .விழுப்புரம் சரக துணைத்தலைவர் திரு. சந்தோஷ்குமார் IPS, காவல் கண்காணிப்பாளர் திரு M.ஸ்ரீ அபிநவ் IPS, ஆகியோர் உடனிருந்தனர்.   

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.சதீஸ் குமார்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

தீவிர வாகன தணிக்கையில் திண்டுக்கல் காவல்துறையினர்

144 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் நிலையத்தின் சார்பாக நிலைய ஆய்வாளர் திரு.பிரகாஷ் குமார் அவர்களது தலைமையிலான காவலர்கள் மற்றும் நகர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452