கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

Prakash

கோவை: சரவணம்பட்டி போலீசார் நேற்று அங்குள்ள துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர்கள் கைதசெய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் சிங்காநல்லூர் போயர் வீதியை சேர்ந்த அர்ஜுன் 23 உப்பிலிபாளையம் கார்த்திக்  25 செல்வபுரம் பூவேந்திரன் என்பது தெரியவந்தது.

இவர்களில் பூவேந்திரன் தப்பி ஒடி விட்டான். மற்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.


கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பயிற்சி

279 திண்டுக்கல்: திண்டுக்கல் ஆயுதப்படை பழனி மஹாலில் திண்டுக்கல் சரக D.I.G திருமதி.விஜயகுமாரி மற்றும் மாவட்ட திருமதி.எஸ்.பி.ரவளி பிரியா பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு நடவடிக்கைக்காக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!