கஞ்சா விற்ற நபரை துரத்தி பிடித்த காவலர்களுக்கு பாராட்டு

Prakash

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி உட்கோட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாத்தபாளையம் என்ற இடத்தில் கஞ்சா விற்ற நபரை துரத்திச் சென்று பிடித்த காவலர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.


திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இலவச முகக்கவசங்கள் வழங்கி தீவிர விழிப்புணர்வு

301 கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தங்கள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452