கஞ்சா வியாபாரிகளின், சொத்துக்கள் முடக்கம்

admin1

திண்டுக்கல் : பட்டிவீரன்பட்டியில் கஞ்சா பதுக்கிய,  வழக்கில் நவீன்குமார், சேதுபதி, நாட்ராயன், முருகன், கைது செய்யப்பட்டு, 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  இவர்களின் அசையும், அசையா சொத்துக்களை,  முடக்க தென் மண்டல ஐ.ஜி., திரு, அஸ்ரா கார்க், திண்டுக்கல் டி.ஐ.ஜி., திரு. ரூபேஷ் குமார் மினா,  உத்தரவிட்டார். இதற்காக எஸ்.பி., திரு. ஸ்ரீனிவாசன்,  மேற்பார்வையில் ஏ.டி.எஸ்.பி., திருமதி. லாவண்யா,  தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு.  ரூ 2.10 கோடி சொத்துக்கள் முடக்க,  நடவடிக்கை எடுக்கப்பட்டது.  இதற்கான ஆணை மே 10 ல் உறுதி செய்யப்பட்டது. இதைதொடர்ந்து ரூ. 1 . கோடியே 83 லட்சத்து 72 ஆயிரத்து,  57 மதிப்பு சொத்துக்கள், வங்கியில் உள்ள ரூ. 10 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை முடக்கம் செய்யப்படுகிறது.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சிறுமிக்கு தொல்லை போக்சோவில், கடும் தண்டனை

597 மதுரை :  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், வடக்கு மலையடிப்பட்டி எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள சர்ச் பாதிரியார் ஜோசப் ராஜா, (49),  இந்த சர்சுக்கு, அதே பகுதியைச் […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452