கஞ்சா பதுக்கி வைத்திருந்தவர் கைது

Admin

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் பகுதியில், வீரசோழன் பிரிவு சோதனை சாவடியில் காவலர்கள் வாகன தணிக்கையில் இருந்தபோது 1.200 கிலோ கஞ்சாவுடன் வந்த முத்து பெரியண்ணா என்பவரை WSI திருமதி.மதுமதி அவர்கள் U/s 8( c) r/w 20 (b), II (B) NDPS Act -ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

விபத்தில் காயமடைந்த காவலருக்கு 4,45,000/- உதவிய சக காவலர்கள்

223 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் செல்வகுமார், பணி முடித்து வீட்டிற்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452