கஞ்சா பதுக்கிய இருவர் கைது

Admin

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகேயுள்ள உச்சிநத்தம் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த பழனிநாதன், முத்துக்குமார் ஆகிய இருவரையும் ஆய்வாளர் திருமதி.ஜான்சி ராணி அவர்கள் NDPS Act 1985 -ன் கீழ் கைது செய்தார்.

மேலும், அவர்களிடம் இருந்து 20 கிலோ கஞ்சா மற்றும் வாள் ஒன்று கைப்பற்றப்பட்டது

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்

.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பாதுகாவலரின் பணத்தை திருடிய மூவர் கைது

223 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் அரசு மாணவர் விடுதி ஒன்றில் பாதுகாவலராக பணிபுரியும் முனியசாமி என்பவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் பணம் திருடிய அருண், […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452