ஓய்வு பெற்ற உதவி ஆணையாளர், “கொரோனா நிவாரணத் தொகையாக” தனது ஒரு மாத ஓய்வு ஊதிய பணத்தை காசோலையாக , முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் வழங்கினார்.

Admin

சென்னை : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்களை இன்று (08.04.2020) அலுவலகத்தில், ஓய்வு பெற்ற உதவி ஆணையாளர் திரு.P.சுப்பிரமணி அவர்கள் சந்தித்து, கொரோனா நிவாரண நிதியாக “முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு”, தனது ஒரு மாத ஓய்வு ஊதிய தொகையான ரூ.37,500/- க்கான காசோலையை வழங்கினார்.

 

நமது குடியுரிமை நிருபர்

S. அதிசயராஜ் சென்னை

Leave a Reply

Your email address will not be published.

Next Post

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கபசுர குடிநீர், மதுரவாயல் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரவிசந்திரன் துவக்கி வைத்தார்

208 சென்னை: உலகத்தின் இயக்கமே ஒரு கனம் நின்றதுபோல், ஒரு நொடியில் அனைவரது அன்றாட வாழ்க்கையும் புரட்டிப் போட்டுள்ளது கோவிட் என்று அழைக்கப்படும் கோரானா தொற்றுநோய். ஒவ்வொரு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452