திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சிவன், இவரது மகன் ஆகாஷ் (20), இவர் ஓசூர் ராம்நகர் பகுதியில் தங்கி பழ வியாபாரம், செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும், பழக்கம் இருந்தது. இதைபெற்றோர் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த ஆகாஷ், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர்டவுன் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூரில் பழ வியாபாரி தற்கொலை
