ஒழுக்கத்தில் சிறந்த, மாணவர்களுக்கு பரிசு தொகை

admin1

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம்,  செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில்,  18 ஆண்டுகளாக செயல்பட்டுவரும்,  மதர் தெரசா பள்ளியில்,  பயிலும் மாணவர்களில் ஒழுக்கத்தில் சிறந்த மாணவர்களாக 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தலா 2000,  ரூபாய் வீதம் மீஞ்சூர் தெய்வத்தாய் லலிதா அறக்கட்டளை சார்பில்,  தலைவர் எம்.பி திரு. தாமோதரன்,  தலைமையில் (ஐஎன்டியூசி), சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் துணை கண்காணிப்பாளர் திரு. மு.ராதாகிருஷ்ணன்,  பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்,  வழங்கினார்.

பின்னர் மாணவர்களிடையே கலந்துரையாடி ஒழுக்கத்தில் சிறந்த மாணவர்களை பாராட்டினார்.  அருகில் கமாண்டோ வீரர், திரு. சுதர்சனம் பள்ளியின் செயலாளர் பேராசிரியர் டாக்டர் திரு. சிவ. செல்வகுமார்,  பள்ளியின் முதல்வர் திருமதி. மல்லிகா,  ஆசிரியர்கள்,  மாணவர்கள்,  அறக்கட்டளை செயலாளர்,  திரு. விவேக் பொருளாளர் திருமதி. ஆராதனா மற்றும் திரு. சக்தி விவேக்,  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்

மற்றும்

திரு. J. தினகரன்

நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா

திருவள்ளூர்

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவல்துறையினரின் தீவிர வேட்டையில், தலைமறைவான குற்றவாளி கைது

597 சென்னை :  சென்னை, புதுவண்ணாரப்பேட்டை  பகுதியில்  வசித்து வந்த குணசுந்தரி (28), என்பவருக்கு திருமணமாகி 7 வயது ஆண் குழந்தை உள்ள நிலையில், முதல் கணவர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452