ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்கிய காவல் அதிகாரி

Admin

தூத்துக்குடி: தூத்துக்குடி, கோவில்பட்டி காவல் உதவி ஆய்வாளர்  திரு.இசக்கிராஜா அவர்கள் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊரான பாறைக்குட்டம் கிராமத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினர்களுக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி 2000 கிலோ, 500கிலோ காய்கறிகள் மளிகை பொருட்கள்,கபசுர குடிநீர், மற்றும் மாஸ்க் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக திகழுகின்றார். காவல் உதவி ஆய்வாளர்  திரு.இசக்கிராஜா அப்பகுதியில் ரவுடிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார். ஆனால் பொதுமக்களுக்கு அரவணைக்கும் தாயாக திகழ்கின்றார். போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கோவை மாநகர காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், மாத்திரைகள் வழங்கிய ஆணையர்

254 கோவை : கோயம்புத்தூர் காவல்துறை ஆணையாளர் திரு.சுமித் சரண்,IPS கோவை நகர காவல்துறையில் பணியாற்றும் அனைத்து காவல்துறையினருக்கும் பாதுகாப்பு கண் கண்ணாடிகள், துத்தநாகம் மற்றும் வைட்டமின் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452