ஒரு மணி நேரத்திற்குள் இழந்த பணம் மீட்பு, சைபர் கிரைம் காவல்

admin1

ராணிப்பேட்டை :    ராணிப்பேட்டை மாவட்டத்தில்,  இயங்கி வரும் சைபர்  கிரைம்  காவல் நிலையத்தில், (07.05.2022) இன்று  காலை,  சுமார் 10.00  மணி  அளவில் ராணிப்பேட்டையை,  சேர்ந்த E.சார்லஸ்,  என்பவர் 40,000/-  ரூபாய் பணத்தை இழந்ததாக,  புகார் அளித்திருந்தார்.  காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திருமதி. தீபா சத்யன், இ.கா.ப.  அவர்களின்  உத்தரவின் பேரில்,  கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திரு. P. முத்துக்கருப்பன்,  அவர்களின் தலைமையில்  காவல் ஆய்வாளர் திரு. ராஜா குமார்,  அவர்களின்  மேற்பார்வையில்,  சைபர் கிரைம் காவல் நிலையத்தில் துரிதமாக செயல்பட்டு,  ஒரு மணி நேரத்திற்குள்  பாதிக்கப்பட்ட,  நபர் இழந்த பணத்தை,  மீட்டு சம்பந்தப்பட்ட  நபரிடம்,  காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் திருமதி. தீபா சத்யன், இ.ஆ.ப.  அவர்கள் ஒப்படைத்தார்.

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய  தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

நெய் சாப்பிடலாமா?

592 உடல்  ஆரோக்கியத்திற்கு, என்று சொல்லி சொல்லியே, பல உணவுகளை நாம் ஒதுக்கி விடுகிறோம். உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும், அதனை தவிர்த்து வருகிறோம்.  உடல் நலனில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452