ஏழை, எளியோருக்கு மளிகை பொருட்கள் வழங்கிய விழுப்புரம் SP

Admin

விழுப்புரம் : விழுப்புரம் Bank of India- ஊழியர்களால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் MSc.,(Agri) அவர்கள் கலந்து கொண்டு கோனூர், வெண்மணி ஆத்தூர் கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளி (ம) ஏழை எளியோர்களுக்கும், கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர்களுக்கும் (இருளர்) அத்தியாவசிய பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார்.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

டெல்லி சுற்றுலா சென்றவர்களை பரிசோதனைக்கு அனுப்பிய கடலூர் காவல்துறையினர்

186 கடலூர் : கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசு 144 ஊரடங்கு உத்தரவை நீடித்துள்ள நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் டெல்லி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452