ஊரடங்கால் நலிவடைந்த குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.

Admin

அரியலூர் : அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காவல் நிலைய சரகம் ஜெயங்கொண்டம் நகரம்,சின்ன வளையம்,புதுச்சாவடி கிராமங்களில் சாலையோரம் வசித்துவரும் குடும்பங்களின் பசியினனை போக்க அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் 10/04/2020 அன்று அரிசி, பருப்பு,சோப்பு,காய்கறி உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய பை, 50க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு அளித்தார். மேலும் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டில் இருக்கும் அறிவுறுத்தினார்.உடன் ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.மோகனதாஸ் அவர்கள் இருந்தார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஆயுதப்படை காவலர் திரு. கருப்பசாமி அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள்

115 திருப்பூர் : தனது ஒருநாள் ஊதியத்தை கொரானா தடுப்பு நிவாரணநிதிக்கு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ் வாசகரும், திருப்பூர் மாநகர 3ம் அணி ஆயுதப்படை காவலர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452